முதல்முறையாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு | Eight Asiatic lions test positive in covid

تم نشره في 2021/05/ 4
#AsianLions | #LionCoronaPositive | #CoronaPositive | முதல்முறையாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு | Eight Asiatic lions test positive in covid
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our ARdown channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

تعليقات

  • இயேசுவின் நாமதத்தால் அனைத்து உயிர்களையும் காப்பாயாக ஆமேன்...

  • Adhu Vettaiyaadi saappudra vilangugalukku koooda corona vandhurume

  • மனிதனுக்கு மட்டும்தான் ஆக்சிஜன் தேவையா விலங்குகளுக்கு தேவையில்லையா

  • Ennana soldra parunga kambi katra kadha elam solinu erukanunga parunga 😂 😂

  • அடிச்சி விடு அடிச்சு விடு நாங்க என்ன crosscheck ஆ பண்ண போறோம்

  • விலங்குகளுக்கு Corona வந்தா அதுங்களுக்கு எப்படி mask poda சொல்லும் இந்த அரசு...

  • teaching easy way of maths here my channel plz watch free class

  • Eppatikku singathutan velraj

  • அத காட்டுக்குல் விடுங்க மனிதனை கோழை யகதிங்க போதும் உங்க நாடகம்.

  • கொரோனா வைரஸ் இறைவனால் படைக்கப்பட்டது ... உலக மக்களின் அலும்பு தாங்க முடியாமல் கொரோன என்ற மிக சிறிய மனிதனை படைத்துள்ளார் 🙏🙏...

  • Omggg !!! Damn !!! Cheyyy enadha idhu 🤧🤧🤧🤧🤧🤧

  • China kaarana..adicheeey kollanum

  • Fraud பசங்க இவர்கள் பேச்சை நம்பினால் மனிதனுக்கு விலங்குகளுக்கு பறவைகளுக்கு என்று கதை அளந்து கொண்டே இருப்பார்கள், கொரோனா முதலில் உயிர் கொல்லி கிருமியே கிடையாது

  • அங்கே எந்த சிங்கமும் மாஸ்க் போடவில்லை.... சமூக இடைவெளியும் கடை பிடிக்கவில்லை... அது தான் காரணம், நல்லா சானிடைசர் போட்டு கழுவ சொல்லுங்க...😂😅🤣🤣😁

  • ஒரு வேளை வெளிநாட்டு சதியாக இருக்குமோ....🤔🤔🤔

  • Paavam 😭

  • Ada paavingala animals um vittuvaika mateengala 😁

  • Coronaaaaaaaaa🤛 😡😡😡😡😡😡😡😡😡

  • god.blessu.

  • விலங்குகளுக்கு எப்படி வை மாஸ்க் போடுவது சமூக இடைவெளி இருக்கிறது மனுசனே இருக்க மாற்றான்🤔

  • Corono vs lion

  • Last year this news came for lion infected in corona

  • பூமியை முழுமையாக தூய்மை படுத்த கொரோனா ஆரம்பித்து விட்டது 👍

  • Aangayum thanimaipaduthi mask 😷 poda sollunga

  • Yes intha manithargakal than animalsku thollai

  • விஞ்ஞானம் வளர்ந்துச்சுன்னு சொல்கிறார்கள் ஆனால் கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை இதுதான் அறிவியல் உலகம்

  • நீங்கள் சொல்லுவது தானே

  • மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்க சொல்லுங்க சுகாதாரத் துறையே 😝😝

  • இறைவனே , ஏன் வாயில்லா பிராணிகள் மேலும் உனக்கு கோவம்? அதை மட்டும் உட்டு வெக்க குடாத ?

  • Neenga treatment edhuvum kuduthradheenga, sethrunga ellam

  • 😔😔😔😭

  • எனக்கு இந்த செய்தியை பிடிக்கல..😏

  • Nasama pochu idhu onnu tan illa adhum'ah..

  • Oru Glass Kabasura Kudineer kudupomaaaa🤔🤔🤔🤔

  • agaa

  • Ena kodumai da dei.... Manusanuku Oxygen kedaikala bed kedaikala .... Kaatla vaalra singathuku safety panrenga ......Nala iruku da unga GOVERNMENT...

  • Singathukum RT-PCR testa... Adhuvum positive vera... Kadavule, elaraiyum seekiram indha corona kita irundhu kaapathupa... Podhum🙏

  • கொரோனா நீ கண்ணுக்குத் தெரியல தெரிஞ்சிருந்தா உன்ன உலக மக்கள் அடித்தே கொன்று இருப்பாங்க

  • Singam mask podala. Social distance illa. Singathuku evano mouth kiss pannitaan. Please quarantine both

  • Mask போடும் சிங்கம்

  • Ada pongaya muttonku petrolku corona irukumbothu singathuku enna thappu

  • 🥺pls we want lock down

  • Lockdown podungada pavam vai illa jeevan athungalaiyum alichidatheenga....

  • 0:30 thanimai paduthapatuluthu 😂

  • Doubt Yeh vendam...manidhargalidam irundhudhan paravi irukum. ...lions already azhinjute varudhu. ..kadavule avaigalaiyavadhu kaapathu🙇

  • மருந்தே கொடுக்காமல் சிங்கத்துக்கு மட்டும் கொரோனா சரியாகிவிட்டதோ?

  • Deiii dei.. chai🤦‍♂️ மனுசங்க பண்ற தப்புக்கு... மனுஷன் பாதிக்க படுறானோ இல்லையோ.. வாயில்லா விலங்குகள் பாதிக்க படுது.. போங்கடா நீங்களும் onga சுயநல வாழ்கையும்.. இங்க இருக்குறதுக்கு பேசாம.. செத்து போயிடலாம்.. கடவுளே எண்ண வேமா கூப்டுக்கோ..🙏🙏

  • மனித இனம் தன் அழிவை நெருங்குகிறது .. வாயில்லா சீவன்கள் அழிவு பிரளயத்திற்கு சமம் . விழித்துக் கொண்டால் பிழைக்கலாம். பிழைக்க விடுவார்களா என்பதே கேள்வி!

  • God... might b nly frm human 😏😏

  • என்னடா சிங்கத்துக்கு வந்த சோதனை

  • தமிழ்நாடு ராசி உனக்கும் தொற்றிக்கொண்டதா?

  • Lions kita3 meter distance kula yarum poga mattom..ippadi corona vanthuchi...appa 3 meter safe distance unmaiya..?.mask corona va control pannuma?..illa ungala mari news Channels nala corona vegama spread agutha..

  • Eithuvum.chinasathi..

  • D m k vanthuruchu illa

  • ஒகே, செய்த்தான் சைக்கிள்ள வருது....

  • அதுங்க கிட்ட சமூக இடைவெளி விடசொல்லலையோ... மாஸ்க் போடாம ஊர்ச்சுத்துதுங்க.. அப்ரோ கோரோனா வராது... சொல்லிவைங்கபா...

  • fake naninga chi

  • அப்போ மூச்சு திணறல் வந்தால் ஆக்ஸிஜன் வைப்பீங்கலா

  • Singatha photo la paathuruppa tv la paathuruppa corona vanthu paathirukkiya ippa paruda

  • I can see the end .. it is not far ..

  • Hope a new much more deadly. Contagious virus does not emerge from them

  • Inum pei pisasuku matum than corona varala

  • 😂😂

  • Pogappa....maximum makkala konachu. Ipo animals a kolla poraanuga... Next animals flu....perum thootru....😭

  • evano pona coronavai thirupi kondu vanthu vitutaan 😢evlo petti vangunangalo

  • 🤭🤭🤭already avangaluku corona iruku

  • சிங்கத்தையே சாய்ச்சுபுட்டீங்களா டா

  • Adukum mask pottu vidunga da

  • Animals no problem... They can manage to breathe

  • காப்பாற்றுங்கள்

  • Last year americala vanthathu

  • Isolated singam Singam single anathu

  • Really very bad news 😭😭

  • 🙁🙁🙁

  • Athukum mask pottu vidungada

  • Siggathu social dissent illai......pala manithanodu kudumbam natathi irukku.......😁😁😁🙄🙄🙄

  • Report அடிங்க மக்களே எல்லா news channel um block ஆகட்டும்... நிம்மதியாக வாழலாம்!! Simple

  • அட பாவிகளா

  • Singam nose la epadi... Check panniga

  • Engala maathiriye maatikituiue pa😎

  • Mudinju intha ulagam aliya pogutha.. nalathu santhoshama irupoam... vaalra nimisham matum sathoshama irunthutu povoam

  • என்ன கொடுமை இது கோரோன சிங்கத்தையும் விட்டு வைக்கலயா

  • கிளப்பி விடுங்கள் காசா பணமா

  • Too bad... God only saves our lions 🦁

  • Singathukum inimel mask matiyudungada😂😂😂

  • Singathukku Mask podunga boss. illenna fine poduvaga..

  • டே கொரோனா உண்ண நான் நசுக்கல

  • Corana vara vara animals kuda vitu vekaradhu illa corana nayae

  • 😢😇😢

  • விலங்களுக்கு மட்டும் வந்து விட்டால் இந்த விஞ்ஞான உலகம் விரையில் அழிந்துவிடும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள் 🙄🙄🙄🙄🙄🙄

    • உண்மை..

    • @Dhanush Raj Just have this platform to express your view honestly. Nothing more than that. ✌️

    • @Dhanush Raj like vangi LYCA COMPANY owner aga poriya sollu Ellam waste 🙄🙄🙄🙄

    • நானும் லைக் வாங்கனும் நினைக்கிறேன் ஆனால் 10 லைக் கூட வாங்க முடியலையே😂😂😂

    • Yes, very danger

  • எப்போதுமே லாக்டவுனில் இருக்கும் ‌சிங்கத்திற்கே கொரோணா பாதிப்பா! எந்த மனுஷ பய பரப்பி விட்டான் தெரியலையேப்பு...

  • Mudiyala...da😭😭 China virus,England virus , America virus, Britain virus, India virus ,ippom animal virus.... Next!!!! Poi solludrathu oru அளவு illaya da ...... Covid virus nu sollitala... Aprm ethu ithu Ellam.. May 2 Corona news varala?

  • King of forest!!

  • Singam single elappa... Adhum panni kuttam oda join ayiduchu🙃

  • Naasama pochu.. 🤦🤦🤦

  • Mask ah poda sollunga.. illana 200rs fine nu sollunga...

    • 😁😁😁😁😂😂

  • Mask podalaya

  • Oh god...

  • இறைவா வாயில்லா ஜீவன்களுக்கு என்ன தெரியூம்.அவைகளை காப்பாயாக

  • மனித மிருகம் வாழும் நாட்டுல தான் corono ந மிருகம் வாழும் காட்டுல லையும் corono வ இறக்கம் இல்லாத corono இந்தியா வ விட்டு சீக்கிரம் போ மனிதர்களையும் மிருகம்கலையும் வாழ விடு